இந்திய சுதந்திரப் போர் பல அரிய தலைவர்க ளைக் கண்டிருக்கிறது. இவர்களில் தமிழ்த் தென்றல் என்று போற்றப்படும் திரு.வி.க. வின் தனித்தமிழ் எழுத்தும் பேச்சும் இவருக்குத் தனி முத்திரைப் பதித்தது.